Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பையில் பிளாட்ஃபார்ம் மீது பாய்ந்த மின்சார ரயில் [பகீர் வீடியோ]

மும்பையில் பிளாட்ஃபார்ம் மீது பாய்ந்த மின்சார ரயில் [பகீர் வீடியோ]
, திங்கள், 29 ஜூன் 2015 (14:51 IST)
மின்சார ரயில் மும்பை சர்ச்கேட் ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி.
 

 
நேற்று [28-06-15] ஞாயிற்றுக்கிழமை காலை 11.15 மணியளவில் மும்பையின் சர்ச்கேட் ரெயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரெயில் நிறுத்தத்தில் நிற்பதற்கு பதிலாக வேகமாக வந்து பிளாட்பாரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. அப்போது பிளாட்பாரத்தில் காத்திருந்த பயணிகளும், ரயிலுக்குள் இருந்த பயணிகளும் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
 
வீடியோ கீழே:
 
 

 

Share this Story:

Follow Webdunia tamil