Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோரின் சம்மத்துடன் பட்டதாரி திருநங்கையுடன் திருமணம்

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2017 (20:01 IST)
ஒடிசாவில் எம்பிஏ பட்டாதாரியான பாசுதேவ் நாயக், இளம் திருநங்கையை பெற்றோரின் அனுமதியுடன் திருமணம் செய்துக்கொண்டார்.


 

 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மேகா என்ற திருநங்கை, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். மேகாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து அவரது பெற்றோர்கள் மாப்பிளை தேடி வந்துள்ளனர்.
 
அப்போது மேகா வசிக்கும் அதே பகுதியில் இருக்கும் பாசுதேவ் நாயக் என்பவர் மேகாவை திருமணம் செய்துக்கொள்ள விரும்பியுள்ளார். பாவுதேவ் நாயக்கின் விருப்பத்திற்கு அவரது பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து புவனேஷ்வரில் பாசுத் நாய்க மற்றும் மேகா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைகோவுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது: நாஞ்சில் சம்பத்

ஓரணியில் தமிழ்நாடு.. தி.மு.க., உறுப்பினர் சேர்க்கைக்கு ஓ.டி.பி. பெற தடை.. மதுரை ஐகோர்ட்

முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. என்ன நடந்தது?

சிறையில் ஒரு மாதம்.. இதுவரை யாரும் சந்திக்க வரவில்லை.. சோனம் சிறை வாழ்க்கை..!

ரூ.20,000ல் சாம்சங் வெளியிடும் புதிய மொபைல் போன்.. அசத்தலான அம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments