Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜவை வீழ்த்த மெகா கூட்டணி - துணை முதல்வர் தேஜஸ்வி திட்டம்

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (16:55 IST)
பீகார் அரசியலில் புயல் வீசிவரும்  நிலையில், பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க துணை முதல்வர் தேஜஸ்வி முடிவெடித்துள்ளார்.

பாஜகவுடனாக மோதல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில், ஐக்கிய ஜனதா தலைவர் நிதிஸ்குமார் பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், காங்கிரஸ் ராஸ்ட்ரிய ஜனதா தல கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சித்துணையும் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதில், ராஸ்டிரிய ஜனதாவைச் சேர்ந்தலும், துணை முதல்வருமான தேஜஸ்வி இன்று டில்லிக்குச் சென்று அங்கு, காங்கிரஸ் மிக்கியத்தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பிற்குப் முன், கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி,, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா. ஆகியோரையும் சந்தித்து ஆடுத்து வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில்  பாஜவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க வேண்டுகோல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

தேஜஸ்வின் இந்தச் சந்திப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments