Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிஎஸ்டி அமலான நேரத்தில் பிறந்த குழந்தைக்கு ஜிஎஸ்டி என்றே பெயர் வைத்த பெற்றோர்

Webdunia
ஞாயிறு, 2 ஜூலை 2017 (23:09 IST)
நாடு முழுவதும் நேற்று முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் வணிகர்ளும் சரி, நுகர்வோர்களும் சரி, ஜிஎஸ்டி, ஜிஎஸ்டி என்றே தற்போதைய ஹாட்டாக் ஆக உள்ளது.



 
 
இந்த நிலையில் ஜிஎஸ்டி அமலான ஜூலை 1ஆம் தேதி மிகச்சரியாக 12.01 மணிக்கு பிறந்த ஒரு குழந்தைக்கு ஜிஎஸ்டி என்று பெயர் வைத்துள்ளனர் அந்த குழந்தையின் பெற்றோர். சரியாக அதே நேரத்தில்தான் ஜிஎஸ்டியும் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த செய்தியை இணையதளம் மூலம் அறிந்த ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா ''நீண்ட ஆயுள் பெற்று, ஆரோக்கியத்துடன் வாழ்க' என்று அந்த குழந்தையை தனது டுவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments