Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் வரும் 30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு !

Webdunia
திங்கள், 21 ஜூன் 2021 (19:36 IST)
புதுச்சேரியில் கொரோன கால ஊரடங்கு மேலும்  30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் கொரொனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில்  அங்கு கடந்த 7 ஆம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி  இன்று மேலும் சில தளர்களுடன் கூடிய  ஊரடங்கை  வர்ம் 30 ஆம் தேதி வரை அரசு அமல்படுத்தியுள்ளது.


இதில், ஏற்கனவே மதுபானக்கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் இதுமேலும் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கடற்கரை சாலை, பூங்காக்களில் காலை 5 மணி முதல் காலை 9வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம் எனவும்,  திருமணம் நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள வேண்டும்; இறுதிச் சடங்கில் சுமார் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.  அதேபோல் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளில் 100 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


மேலும், இனிவரும் 5 நாட்களுக்குள் அங்குள்ள தொழிற்சாலைகள், மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களும், ஊழியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments