மவோயிஸ்ட் தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலி - சத்தீஷ்கரில் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (17:01 IST)
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.


 

 
அந்த பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகளை தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் பாதுகாப்புப் படையினர் இன்று ஈடுபட்டிருந்தனர்.

பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது,  எதிர்பாராத விதமாக   பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் பிரதமர் மோடி.. பக்தர்களுக்கு தரிசன அனுமதி ரத்து..!

"கூட்டணி பெயரில் எல்லாவற்றையும் இழக்க முடியாது": கே.எஸ். அழகிரி பரபரப்பு பேச்சு

சென்னையில் வெறும் ஒரு ரூபாய்க்கு மெட்ரோ, பேருந்து டிக்கெட் ! யார் யார் பயன்படுத்தலாம்?

அடுத்த கட்டுரையில்
Show comments