கோவா முதல்வர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (12:41 IST)
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்  நலக்குறைவின் காரணமாக  மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

 
மனோகர் பாரிகர் வயிறு வலி காரணமாக கடந்த மாதம் இருமுறை மும்பை மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
அவருக்கு கல்லீரலில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அதனால் கோவாவில் அரசை வழிநடத்த 3 பேர் சேர்ந்த மந்திரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி மந்திரிகளுக்கு அரசு தேவைகளுக்காக ரூ 5 கோடி வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

பிகார் தேர்தலில் என்.டி.எ வெற்றிமுகம்.. சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

அடுத்த கட்டுரையில்
Show comments