ஊழலில் ஈடுபட்ட 152 போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: அரசு அதிரடி

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (07:47 IST)
ஊழலில் ஈடுபட்ட 152 போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு: அரசு அதிரடி
லஞ்சம் ஊழலில் ஈடுபட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் உள்பட 152 அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தில் உயர் போலீஸ் அதிகாரி உள்பட லஞ்ச ஊழல் விவகாரங்களில் 152 அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர்கள் அனைவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
 
வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொகுசு கார்கள் வைத்து இருந்ததாகவும் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
 
இந்தநிலையில் அனைவரையும் பணி நீக்கம் அல்லது கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்.. 60 சதவிகிதத்தை தாண்டிய வாக்கு சதவீதம்.. இன்னும் சில நிமிடங்களில் கருத்துக்கணிப்பு..!

அஜித் வீடு, காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: கோலிவுட்டில் பரபரப்பு!

சபரிமலை சீசன்: பக்தர்களுக்காக 3 சிறப்பு ரயில்கள்.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

SIR திருத்தத்தை கண்டித்து போராட்டம் நடத்தும் தவெக!.. விஜய் கலந்து கொள்வாரா?!...

புல்வாமா தாக்குதலுக்கே இன்னும் பதில் கிடைக்கவில்லை: டெல்லி குண்டுவெடிப்பு குறித்து காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments