லாட்டரியில் ஒரு கோடி பரிசு… வென்றவர் கொரோனாவுக்கு பலி!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (08:39 IST)
கேரளாவில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள அரசின் பாக்யமித்ரா என்ற லாட்டரி திட்டத்தின் முடிவுகள் சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டன. அதில் முதல் பரிசான ஒரு கோடி ரூபாயை திருச்சூர் அருகே உள்ள மாளாபள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் வென்றார். 64 வயதாகும் அவர் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்தார். தினமும் 200 ரூபாய் அளவுக்கு லாட்டரிகளை வாங்கிக் குவிக்கும் அளவுக்கு லாட்டரி மோகம் கொண்ட அவருக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பரிசு விழுந்த மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் அந்த லாட்டரி பணத்தை அனுபவிக்கும் முன்னரே அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments