Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் சுய இன்பம் செய்த ஆண் ; வீடியோ எடுத்த இளம்பெண்

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (13:27 IST)
ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் முன்பு சுய இன்பம் செய்த ஆண் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
மும்பை புறநகர் ரெயிலில் ஒரு இளம்பெண் நேற்று பயணம் செய்து கொண்டிருந்தார். பெண்கள் பெட்டியில் தனியாக அமர்ந்திருந்த அவரைக் கண்ட ஒரு வாலிபர்  ஆபாச சைகைகளை காட்டியுள்ளார். அதன்பின், திடீரெனெ அவரின் முன்பு சுய இன்பம் செய்துள்ளார். 
 
இந்த சம்பவத்தை தனது மொபைல் மூலம் வீடியோ எடுத்த அந்த பெண், ரெயில்வே போலீசாருக்கு அதை அனுப்பினார். அதனையடுத்து, அந்த வாலிபரை தேடி வந்த போலீசார் இன்று காலை சத்ரபதி ரயில் நிலையத்தில் அவரை கைது செய்தனர். 
 
விசாரணையில், அவரின் பெயர் க்ருபா பட்டேல் என்பதும், அவர் ஒரிசாவை சேர்ந்த அவர், தினக்கூலியாக அவர் பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்