Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணுறுப்பு போட்டோவை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி குடும்பத்தில் கும்மியடிக்கப்பட்ட நபர்!

ஆணுறுப்பு போட்டோவை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி குடும்பத்தில் கும்மியடிக்கப்பட்ட நபர்!

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (16:40 IST)
சமூக வலைதளமான வாட்ஸ் ஆப் உலக அளவில் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இதனை பயன்படுத்துகின்றனர். சிறந்த மெஸ்ஸென்ஜராக பயன்படும் வாட்ஸ் ஆப்பில் குரூப் சாட் செய்யும் வசதியும் உள்ளது.


 
 
நண்பர்கள் வட்டாரம், அலுவலக வட்டாரம் என பல குரூப்புகள் வாட்ஸ் ஆப்பில் உள்ளது போல் குடும்ப வட்டாரத்தினரும் வாட்ஸ் ஆப்பில் குரூப் வைத்துள்ளனர். அப்படி ஒரு குடும்ப குரூப்பில் நடந்த தர்ம சங்கடமான விஷயம் தற்போது ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 
ஆஷிஷ் மெஹ்ரோத்ரா என்பவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த தர்ம சங்கடமான விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவரது மாமா தன்னுடைய ஆணுறுப்பை புகைப்படம் எடுத்து தவறுதலாக குடும்ப குரூப்பில் அனுப்பியுள்ளார்.
 
இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் தர்ம சங்கடத்தில் ஒருத்தர் பின் ஒருவராக குரூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனை பார்த்த அந்த நபரின் மனைவி அவராகவே குரூப்பில் இருந்து விலகினார். பின்னர் 30 நிமிடத்தில் குரூப்பில் உள்ள அனைவரும் ஆஷிஷின் தந்தையால் நீக்கப்பட்டனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments