Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷப்பாம்பை கூட நம்பலாம், ஆனால் பாஜகவை நம்ப முடியாது: மம்தா பானர்ஜி ஆவேசம்..!

Siva
வியாழன், 4 ஏப்ரல் 2024 (18:49 IST)
விஷ பாம்பை கூட நம்பலாமா ஆனால் பாஜகவை நம்ப முடியாது என மம்தா பாலாஜி ஆவேசமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த போது நீங்கள் ஒரு விஷ பாம்பை கூட நம்பலாம் அதை செல்லப்பிராணியாக கூட வளர்க்கலாம் ஆனால் பாஜகவை ஒருபோதும் நம்ப முடியாது, பாஜக நாட்டையே அழித்து வருகிறது என்று பேசினார்
மத்திய புலனாய்வு அமைப்புகள் அனைத்துமே பாஜகவின் சொல்படி செயல்பட்டு வருகின்றன என்றும் மத்திய அமைப்புகள் பாஜக ஆதரவாக செயல்பட்டு வருவதால் ஒரு சமமான களம் இல்லாமல் உள்ளது என்றும் இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார்

வலுவான மற்றும் நிலையான அரசு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் தேர்தலாக இது இருக்கும் என்றும் ஊழல் தீவிரவாதமற்ற நாட்டை உருவாக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அந்த மம்தா கேட்டுக்கொண்டார்

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை பாத்து காப்பியடிக்காதீங்க விஜய்?? மோடி குறித்த பேச்சுக்கு சரத்குமார் அட்வைஸ்!

இனிமேல் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன்.. அமித்ஷாவிடம் உறுதியளித்த பீகார் முதல்வர்..!

பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் 1% கட்டணம் குறைவு.. தமிழக அரசு அரசாணை..!

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments