நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: நூலிழையில் உயிர் பிழைத்த மம்தா பானர்ஜி!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (08:20 IST)
2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்ததாகவும், அதில் ஒரு விமானத்தில் பயணம் செய்த மம்தா பானர்ஜி நூலிழையில் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தனி விமானம் ஒன்றில் வாரணாசியில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு விமானம் அந்த விமானத்துடன் மோதுவது போல் வந்ததாகவும் அந்த விமானத்தின் விமானி துரிதமாக செயல்பட்டு விபத்தை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த சம்பவத்தின் போது விமானம் திடீரென கீழ்நோக்கி இறக்கப்பட்டதால் மம்தா பானர்ஜி உள்பட விமானத்தில் இருந்த ஒரு சிலர் தூக்கி எறிய பட்டதாகவும் இதனால் மம்தா பானர்ஜி உள்பட ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments