Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பந்த் கலாசாரத்தை தோற்கடிக்க வேண்டும் : மம்தா பானர்ஜி

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2015 (17:38 IST)
நேற்று நடைபெற்ற பொது வேலை நிறுத்தம் பற்றி கருத்து தெரிவித்த கொல்கத்தா முதலமைச்சர் மம்தா பானர்ஜி பந்த் கலாசாரத்தை தோற்கடிக்க வேண்டும் என்று கூறினார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 10 மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நேற்று பந்த் நடத்தினர். தமிழ் நாட்டில் இந்த பந்த் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வில்லை என்றாலும், மேற்கு வங்காளத்தில் பெரிதும் எதிரொலித்தது. இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி இந்த பந்த் கலாசாரத்தை தோற்கடிக்க வேண்டும். மேற்கு வங்காளத்தை 34 ஆண்டுகளாக அழித்தவர்கள், இப்போது வளர்ச்சிப்பணிகளையும் அழிக்கிறார்கள்”என  இடதுசாரி கட்சிகளின் மீது குற்றம் சாட்டினார்.

மேலும், அவர்கள் கும்பகர்ணன் போன்றவர்கள். 6 மாதங்கள் தூங்கி விடுவார்கள். டி.வி. சேனல்களில் தோன்றுவதற்காக ஒரு நாள் விழித்தெழுவார்கள் என்றும் கூறினார். வன்முறையையும், பந்த் கலாசாரத்தையும் எங்கள் அரசு சகித்துக்கொள்ளாது எனவும் தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments