Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல்… கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களைக் களையெடுக்கும் ம்மதா!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (10:14 IST)
திர்ணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கட்சிக்கு எதிராக செயல்பட்ட 61 பேரைக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் சுயேட்சையாக நிற்பதற்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தது கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள் அதை வாபஸ் பெற வேண்டும் என கட்சி சார்பாக அறிவுறுத்தப்பட்டது. வாபஸ் பெறாதவர்கள் 61 பேர் இப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த கம்யூனிஸ கிறுக்கனிடமிருந்து நியூயார்க்கை காப்பாற்றுவேன்! - இந்திய வம்சாவளி மேயருக்கு எதிராக ட்ரம்ப் சூளுரை!

கடைசியாக ஒருமுறை.. மகனுக்கு பெண் வேடம்! குடும்பமே தற்கொலை! - என்ன நடந்தது?

திருப்பதி கோவில் அருகே பயங்கர தீ விபத்து. லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது: மாறுபட்ட தீர்ப்பை கொடுத்த இரண்டு நீதிமன்றங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments