மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பனகை: பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு

Webdunia
புதன், 25 ஏப்ரல் 2018 (18:46 IST)
தமிழக அளவிலும் சரி, தேசிய அளவிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதை பாஜகவினர் பார்ட் டைம் தொழிலாக பார்த்து கொண்டிருப்பதாக நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களது கிண்டல் உண்மையாகும் வகையில் தான் பாஜகவினர்களும் பேசி வருகின்றனர்.
 
இந்த நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்று பாஜக தலைவர் ஒருவர் கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்,.
 
உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏ சுரேந்திரசிங் சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய போது, 'மம்தா பானர்ஜி ஒரு சூர்ப்பனகை என்று கூறிவிட்டு பின்னர் மேற்குவங்க மாநிலத்தில் தொடர்ச்சியாக இந்துக்கள் கொல்லப்பட்டு வருவதாகவும் அதனை முதலமைச்சர் என்ற முறையில் தடுக்க வேண்டிய மம்தா பானர்ஜி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அவரை சூர்ப்பனகை என்று விமர்சித்ததாகவும் விளக்கம் அளித்துள்ளார். 
 
எம்.எல்.ஏ சுரேந்திரசிங்கின் இந்த பேச்சுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதியில் கனமழை.. மழையிலும் குவிந்த பக்தர் வெள்ளம்! மழையில் நனைந்தபடி தரிசனம்..!

கனமழையால் காவிரி டெல்டாவில் குறுவை நெல் நாசம்: வேட்டியை மடித்து கட்டி வயலில் இறங்கிய ஈபிஎஸ்..!

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த மண்டலம்: புயலாக மாற வாய்ப்பா?

லண்டன் பல்கலைக்கழக பேராசிரியை இந்தியாவில் இருந்து நாடு கடத்தல்! என்ன காரணம்?

லிவ் இன் உறவில் இருந்த காதல் ஜோடி மர்ம மரணம்.. 2 நாள் கழித்து சடலங்கள் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments