Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியிலும் வெற்றி; ஹாட்ரிக் அடித்த மம்தா! – முதல்வராக பதவியேற்றார்!

Webdunia
புதன், 5 மே 2021 (11:06 IST)
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமூக் காங்கிரஸ் – பாஜக இடையே கடுமையான போட்டி இருந்த நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது. ஆனால் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவினார்.

இந்நிலையில் ஆளுனரிடம் பதவியேற்க மம்தா பானர்ஜி உரிமை கோரிய நிலையில் இன்று மேற்கு வங்க ஆளுனர் ஜெகதீப் தங்கர், மம்தா பானர்ஜிக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக மேற்கு வங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் மம்தா பானர்ஜி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments