Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 நாடுகளில் வங்கி கணக்கு; போலி சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள்: மல்லையாவின் மறுமுகம்....

Webdunia
புதன், 5 ஜூலை 2017 (16:01 IST)
தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 6 நாடுகளில் வங்கிக் கணக்குகள், போலி சொத்துகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.


 
 
மல்லையாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவில் பல சொத்துகள் உள்ளன. அமெரிக்காவில் பல போலி நிறுவனங்களையும் நிர்வகித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
 
இந்த சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகள், தொடர்பாக அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ், சிங்கப்பூர், ஐயர்லாந்து, மொரீஷியஸ் ஆகிய 6 நாடுகளின் உதவியையும் மத்திய அமலாக்கத்துறை கோரியுள்ளது. 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்டியல் பணத்தை எண்ணும்போது திருடிய அதிகாரிகள்.. வீடியோ வைரலானதால் அரசு எடுத்த அதிரடி முடிவு..!

அகமதாபாத் விமான விபத்து! விசாரணை அறிக்கையில் கேள்விகள்..? - ஏர் இந்தியா

மொத்த பாமகவும் அன்புமணியோடு இருக்கிறது! ராமதாஸோடு இருப்பவர்கள் துரோகிகள்! - எம்.எல்.ஏ சிவக்குமார்!

திரைப்படங்களில் போலிஸ் வன்முறையை கொண்டாடுபவர்கள் இப்போது ஏன் கவலை கொள்கிறார்கள்?": விஜய்க்கு கனிமொழி மறைமுக கேள்வி..!

இதைத்தான் எதிர்பார்த்தோம்.. விஜய் செய்வது நாகரீக அரசியல்: பத்திரிகையாளர் மணி

அடுத்த கட்டுரையில்
Show comments