Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வண்டி சீட்டில ’ தோச சுட்டா எப்படி இருக்கும் ? இதோ வைரல் வீடியோ

Webdunia
சனி, 20 ஏப்ரல் 2019 (19:47 IST)
இந்தியாவே பாலைவனம் ஆனது போன்று வெய்யில் பட்டயக் கிளப்புகிறது. தேர்தலின் போது 6 கடும் வெய்யில் முதியவர்கள் ஓட்டுப்போட வந்த போது பரிதாபமாக உயிரிழந்ததே இந்த  அக்னி வெயிலுக்குச்  சாட்சி எனலாம்.
எதோ அப்பப்ப தண்ணீருக்கு மேல வந்து தலை காட்டும் மீன் மாதிரி கொஞ்சா மண்ணுமேல இருக்கிற மரங்களால் நமக்கு காற்று வந்து கோடையின் சூட்டைத் தணித்து விடுகிறது.
 
கோடை வெயிலில் அரிசி, வடகம், கோதுமை, மாங்காய் வடு போன்றவற்றைக் காயவைப்பது வாடிக்கை. அதுபோல் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
 
அதில் ஹைதராபாத்தில் வசித்து வரும் ஒருவர் தான் வசிக்கும் பகுதியில் உள்ள வெயிலின் தாக்கத்தை மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளிட்டுள்ளார். இதில் தன் வீட்டின் முன்பு நின்றிருந்த ஸ்கூட்டியில் அரிசி மாவில் தோசை ஊற்றுகிறார். ஒரு சில நொடிகளில் தோசை அழகாக வருகிறது. 
 
இதே நிலமைதான் நம்மூரிலும்  நிலவுகிறது என்றே சொல்லலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments