Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3,007 ஆன ஒமிக்ரான் - மாநில வாரியான தொற்று எண்ணிக்கை!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (10:17 IST)
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், மாநில வாரியான ஒமிக்ரான் தொற்று பட்டியல் வெளியாகியுள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இந்தியாவில் 27 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த ஒமிக்ரான் பாதிப்புகள் 3,007 ஆக பதிவாகியுள்ளன. இதில் 1,199 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1,808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒமிக்ரான் பாதிப்பால் இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
மாநில வாரியான ஒமிக்ரான் தொற்று பட்டியல்: 
மஹாராஷ்ட்ரா - 876 பேர், 
டெல்லி - 465 பேர்,
கர்நாடகா - 333 பேர், 
ராஜஸ்தான் - 291 பேர், 
கேரளம் -  284 பேர், 
குஜராத் - 204 பேர், 
ஹரியானா - 114 பேர், 
தமிழ்நாடு - 121 பேர், 
தெலுங்கானா - 107 பேர், 
ஓடிசா - 60 பேர், 
உ.பி. - 31 பேர், 
ஆந்திரா - 28 பேர், 
மேற்கு வங்கம் - 27 பேர், 
 கோவா - 19 பேர், 
அசாம், மத்திய பிரதேசம்  - தலா 9 பேர்,
உத்தரகாண்ட் - 8 பேர், 
மேகாலயா - 4 பேர், 
சண்டிகர், ஜம்மு - தலா 3 பேர், 
அந்தமான், பாண்டிசேரி, பஞ்சாப் - தலா 2 பேர், 
ஹிமாச்சல், லடாக், சத்தீஸ்கர், மணிப்பூரில் தலா ஒருவர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments