இனி சிகரெட்களை சில்லறையாக விற்க முடியாது… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (10:02 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிகரெட்களை சில்லறைகளாக விற்கக் கூடாது என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புகைப்பழக்கத்தால் உண்டாகும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அந்த அட்டையில் புகைப்படங்களை பதித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிகரெட்களை சில்லறையாக விற்பதால் அந்த விழிப்புணர்வு ஏற்படாமல் போகிறது என்பதால் மகாராஷ்டிரா மாநில அரசு,  இனி சிகரெட்களை சில்லறையாக விற்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு அம்மாநிலத்தில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் சிறுவர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாவது தடுக்கப்படும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு.. எம்எல்ஏ கூட்டத்தில் ஒருமனதாக முடிவு..!

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பேன்.. ட்ரம்ப் மிரட்டல்..!

விஜயுடன் கூட்டணியா?... செங்கோட்டையன் பரபர பேட்டி!..

மரண தண்டனையை கண்டு பயம் இல்லை!.. ஷேக் ஹசீனா ஆவேசம்!..

வாக்காளர் பட்டியல் திருத்தம் 'மற்றொரு பணமதிப்பிழப்பு': அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments