Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம.பி. பள்ளி கல்லூரிகள் விரைவில் திறப்பு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (13:09 IST)
மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் இருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகிறார்கள். 
 
மத்தியப் பிரதேசத்தில் 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, தெலுங்கானா மாநிலத்தை தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் வரும் 26-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 50% மாணவர்களுடன் கல்லூரியை திறக்கவும் ம.பி. மாநில முதல்வர் சிவராஜ் சிங் கவுகான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments