Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுமுறை நாட்களில் சூடுபிடிக்கும் ஐபிஎல் சூதாட்டம்! – 8 பேர் கைது!

Webdunia
ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (08:30 IST)
நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒரே நாளில் இரு ஐபிஎல் போட்டிகள் நடந்த நிலையில் அதன்மீது சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. வார நாட்களில் ஒரு நாளைக்கு ஒரு போட்டி மட்டுமே நடக்கும் நிலையில் வார இறுதி நாட்களில் ஒரு நாளைக்கு இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கிரிக்கெட் சூதாட்டமும் வாரயிறுதிகளில் அதிகரிக்கிறது. மத்திய பிரதேசத்தின் இந்தூர் பகுதியில் நேற்றைய ஐபிஎல் போட்டியின்போது பலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து அந்த பகுதிகளில் சோதனை நடத்திய போலீஸார் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்துள்ளதுடன், 3 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments