Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலின் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. கரையை கடப்பது எங்கே?

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (10:08 IST)
வங்க கடலின் மத்திய பகுதியில் நிலவி வந்த காற்றழுத்து தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று வங்கதேசத்தில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வடக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு பகுதி தோன்றியது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுப்பெற்று உள்ளது. 
 
இன்று இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று வங்கதேசத்தின்  கேபுபரா என்ற கடற்கரை அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்று மாலை கரையை கடக்கும் என்பதால்  அந்த சமயத்தில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்... ஒரே மாதத்தில் 2 முறை கொலை முயற்சி?

சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை ரத்து: கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை..!

ஐதராபாத்தில் தலைமறைவாக இருந்த கஸ்தூரி கைது.. சென்னை போலீசார் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments