Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைவ் அப்டேட்: குஜராத், ஹிமாச்சல பிரதேச தேர்தல் நிலவரம்...

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (12:38 IST)
குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்த லைவ் அப்டேட்டுகளை காண வெப்துனியாவுடன் இணைந்திருங்கள்....

* இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் பிரேம் குமார் துமல் பின்னடைவை சந்தித்துள்ளார்.

* இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை  கைப்பற்றியது.

* குஜராத் கிராமப்புற தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

* குஜராத் சட்டசபை தேர்தலில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி வெற்றி பெற்றார்.

* குஜராத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான மணிநகரில் பாஜக வேட்பாளர் சுரேஷ் பட்டேல் 75,199 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி

* 6வது முறையாக பாஜக குஜராத்தில் ஆட்சியை கைப்பற்றியது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் தங்குதடையின்றி சாதிய வன்கொடுமைகள்.. முதல்வருக்கு பா ரஞ்சித் கேள்வி..!

இந்தியாவில் இருந்து பெட்ரோல் பூடான் செல்கிறது.. ஆனால் பூடானில் ஒரு லிட்டர் ரூ.64 தான்..!

இன்று முதல் சிபிஎஸ்இ 10,12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.. இதுதான் வரலாற்றில் முதல்முறை..!

அமெரிக்க விமானங்கள் பஞ்சாப் வருவது ஏன்? முதல்வர் பகவந்த் சிங் மான் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments