Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கட்சியில் இணைந்த முன்னணி நடிகைகள்

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (15:15 IST)
மேற்கு வங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில்,  பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகைகள் நபிஷா அலி, மிர்னாலினி தேஷ்பிரபு உள்ளிட்டோர் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்  இணைந்தனர் .

கோவா மாநிலத்தில் அரும் 2022 ஆம் அண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளதால் சுற்றுப்பயணமாக முதல்வ மம்தாபானர்ஜி அம்மாநிலம் சென்றுள்ளார். அப்போது, பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகைகல் நபிஷா அலி, மிர்னாலினி தேஷ்பிரபு உள்ளிட்டோர் இன்று முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில்  இணைந்தனர் .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments