Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐந்து மாநிலங்களில் மூன்றை தட்டி செல்லும் காங்கிரஸ்: பாஜகவுக்கு மரண அடி!!

Webdunia
சனி, 11 மார்ச் 2017 (10:34 IST)
மக்களவைத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் காங்கிரஸ் மணிப்பூர், கோவ, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது.


 
 
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த வாரம் மக்களவைத் தேர்தல் நடைப்பெற்றது. தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.
 
பஞ்சாப் மாநில தேர்தல் விவரங்கள்:
 
காங்கிரஸ்: 76
 
அகாலி+ பாஜக: 22
 
ஆம் ஆத்மி: 19
 
மற்றவை: 0
 
பஞ்சாப் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
மணிப்பூர் மாநில தேர்தல் விவரங்கள்: 
 
காங்கிரஸ்: 14
 
பாஜக: 14
 
பிஆர்ஜேஏ: 0
 
மற்றவை: 11
 
கோவா மாநில தேர்தல் விவரங்கள்:
 
காங்கிரஸ்: 10
 
பாஜக: 8
 
ஆம் ஆத்மி: 5
 
மற்றவை: 0
 
கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

சைடிஷ் சரியாக வழங்கவில்லை என தகராறு.. பார் ஊழியர் குத்தி கொலை..!

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என சொன்னது ஏன்? ஈபிஎஸ் விளக்கம்..!

பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய முதல் நாளே துணை குடியரசு தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

எங்களுடன் வாங்க.. தவெகவுக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி..

அடுத்த கட்டுரையில்
Show comments