Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தாக்கல் செய்யப்பட்டது ரயில்வே பட்ஜெட் அல்ல, மோடி தந்திரம். இது, மக்களை மோசடி செய்யக்கூடியது - லாலு

தாக்கல் செய்யப்பட்டது ரயில்வே பட்ஜெட் அல்ல, மோடி தந்திரம். இது, மக்களை மோசடி செய்யக்கூடியது - லாலு
, புதன், 9 ஜூலை 2014 (09:17 IST)
தாக்கல் செய்யப்பட்டது ரயில்வே பட்ஜெட் அல்ல, மோடி தந்திரம். இது, மக்களை மோசடி செய்யக்கூடியது என்று லாலு பிரசாத் கூறியுள்ளார்.
 
முன்னாள் ரயில்வே அமைச்சரும், ராஷ்டிரீய ஜனதாதள தலைவருமான லாலுபிரசாத் ரயில்வே பட்ஜெட் பற்று கூறியதாவது:-
 
இது, ரயில்வே பட்ஜெட் அல்ல, மோடி தந்திரம். இது, மக்களை மோசடி செய்யக்கூடியது. ரயில்வேயை அன்னியர்களின் கையில் ஒப்படைக்க முயற்சிக்கிறார்கள் என்று லாலு கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil