Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு காதலருக்காக கணவனைக் கொலை செய்த மனைவி – நாடகம் அம்பலம் !

Webdunia
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (12:35 IST)
தனது கணவரை காதலரோடு சேர்ந்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகம் ஆடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க ரயில்வே துறையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் நிர்மல்குமார் என்பவர் தனது மனைவி சோனாலி மற்றும் குழந்தையோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி அவர் கால்வாயில் விழுந்து இறந்து விட்டதாக போலீஸாருக்குத் தகவல் வந்துள்ளது.

அதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியபோது அவரது கழுத்தை நெறித்துக் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மனைவியிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

அதையடுத்த்து அவர் செல்போன் கால்களை சோதனை செய்தபோது வெளிநாட்டில் இருக்கும் தனது காதலர் ஜமீல் என்பவருடன் பேசியது தெரியவந்துள்ளது. ஜமீலும் சோனாலியும் கல்யாணத்துக்கு முன்பே காதலர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜமீலுடன் பழகுவதை அறிந்த கணவரை இரண்டு பேரும் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments