Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொல்கத்தா பாலம் இடிந்து விழுந்த சம்பவம் : அதிர்ச்சி வீடியோ

கொல்கத்தா பாலம் இடிந்து விழுந்த சம்பவம் : அதிர்ச்சி வீடியோ
, வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (12:39 IST)
கொல்கத்தாவின் கணேஷ் டாக்கீஸ் பகுதியில்,  கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பாலம் நேற்று இடிந்து விழுந்ததில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.


 

 
இந்நிலையில், அந்த பாலம் இடிந்த விழுந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எராளமான வாகனங்கள் அந்த பாலத்தின் கீழ் நின்று கொண்டிருந்த போது, அந்த பாலம் அப்படியே சரிந்து கீழே விழுகிறது.
 
பார்ப்பவர் மனதை உலுக்கச் செய்யும் அந்த வீடியோ:
 

Share this Story:

Follow Webdunia tamil