காங்கிரஸ் பிரமுகர்கள் கொலை....கேரளாவில் முழு அடைப்பு...பொதுமக்கள் பீதி

Webdunia
திங்கள், 18 பிப்ரவரி 2019 (13:53 IST)
கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் நேற்று இரவில் காங்கிரஸ் தொண்டர்கள் -இருவர் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர்தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது. இந்நிலையில் இன்று முழு அடைப்புக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அதன் காரணமாக தமிழக கேரளா எல்லையான களியக்காவிலிருந்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
 
மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
 
இருப்பினும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில்  காங்கிஸ் தொண்டர்கள் சிலர் கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பீதிக்கு ஆளாகினர். முழு அடைப்பு காரணமாக கல்லூரி மாணவர்கள், உள்பட மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments