Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோர்ட்டுக்கு போகாமல் கைதியோடு டான்ஸ் ஆடிய போலீஸ் – சிரிக்க வைக்கும் டிக் டாக் வீடியோ

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (13:20 IST)
டிக் டாக் மோகம் இளைஞர்கள், குழந்தைகள் மட்டுமல்லாமல் போலீஸார், கைதிகளையும் பாதித்துவிட்டது. கேரளாவில் கைதி மற்றும் போலீஸ் சேர்ந்து ஆடிய டிக் டாக் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

கேரளாவில் நான்கு போலீசார் கைதி ஒருவரை நீதிமன்றத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். போகும் வழியில் இயற்கை உபாதைக்காக இறங்கியவர்கள் கைதியோடு ஒரு மலையாள பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ எடுத்துள்ளனர். மூன்று போலீசாருடன் அந்த கைதி டான்ஸ் ஆட ஒரு போலீஸ்காரர் அதை வீடியோ எடுத்திருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் குற்றவாளியோடு இப்படியா ஆடுவது என்ற சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments