காங். இருந்து நீக்கப்பட்ட முக்கிய புள்ளி - அரசியல் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (12:33 IST)
முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வி.தாமஸை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 
 
திருக்காக்கரா இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி வேட்பாளராக டாக்டர் ஜோ ஜோசப் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கொச்சியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் எல்டிஎஃப் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. தாமஸ்-ம் கலந்து கொண்டது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
அங்கு அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்த நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டு கேட்க வந்த வேட்பாளரை கல்லால் எறிந்து விரட்டிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

பொறுத்திருந்து பாருங்கள்.. எல்லாமே சர்பிரைஸாக நடக்கும்: சசிகலா பேட்டி..!

17 குழந்தைகளை கடத்தி பிணை கைதிகளாக பிடித்து வைத்த நபர்.. காவல்துறையின் அதிரடி நடவடிக்கை..!

காலையில் குறைந்த தங்கம், மாலையில் திடீர் உயர்வு.. தற்போதைய நிலவரம்..!

டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு இல்லை: ராகுல் காந்தி விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments