Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை விட கொரோனா பாதிப்பு: கர்நாடகா மக்கள் நிம்மதி!

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (20:22 IST)
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1652 என்றிருந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் அதைவிட குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1350 என்றும் கொரோனாவால் இருந்து குணமானவர்கள் எண்ணிக்கை 1648 என்றும் கர்நாடக மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது 
 
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 18 என்றும் கர்நாடக மாநிலத்திலுள்ள கொரோனாவால்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 20,845 என்றும் அறிவிக்கப்பட்டது 
 
மேலும் இதுவரை கர்நாடகாவில் கொரோனாவால்  பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,123என்றும் இதுவரை கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 29,37,427 என்றும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 5-பேர் நீரில் மூழ்கி பலி..! பயிற்சியின் போது நிகழ்ந்த பரிதாபம்..!

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படைகூட தெரியவில்லை..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி! உக்ரைன் போர் குறித்து புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

திராவிட மாடல் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை.. 2026 தேர்தலில் வெற்றி எங்களுக்கே: முதல்வர் ஸ்டாலின்..!

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments