மோடி-எடியூரப்பா சந்திப்பு: மேகதாது அணை குறித்து முக்கிய ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (20:01 IST)
தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் இடையே மேகதாது அணை விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில் சற்று முன்னர் பிரதமர் மோடியை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சார்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு கர்நாடக மாநில அரசுக்கு அனுமதி வழங்க வேண்டுமென எடியூரப்பா பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளிவந்துள்ளன 
 
மேகதாது விவகாரம் பற்றி மத்திய அமைச்சரிடம் தமிழக அனைத்து கட்சி குழு முறையிட்ட நிலையில் இந்த சந்திப்பு நடந்திருப்பதாக தெரிகிறது. மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு பிரதமர் மோடி அனுமதி அளிப்பாரா அல்லது தமிழகத்தின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து அனுமதி மறுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ். ரூ.468 பத்திரங்கள் விவகாரமா?

மக்கள் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பெயர் நாடகமா? பிரியங்கா காந்தி

புதன் வரை நீடிக்கும் புயல் சின்னம்! சென்னையில் 100 மிமீஐ தாண்டும்: தமிழ்நாடு வெதர்மேன்

தொடர் மழை எதிரொலி.. சென்னையில் இன்று மதியத்திற்கு மேல் பள்ளி விடுமுறையா?

வழக்கம் போல் ஆரம்பித்த சில நிமிடங்களில் முடங்கிய மக்களவை.. எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments