Webdunia - Bharat's app for daily news and videos

Install App

777 சார்லி படத்தை பார்த்து கதறி அழுத முதல்வர்! – ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (12:25 IST)
சமீபத்தில் வெளியான கன்னட படமான 777 சார்லி படத்தை பார்த்த முதல்வர் கதறி அழுத சம்பவம் வைரலாகியுள்ளது.

கன்னடத்தில் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி நடித்து உருவான படம் “777 சார்லி”. ஒரு வளர்ப்பு நாயை மையமாக கொண்ட இந்த படம் கடந்த ஜூன் 10ம் தேதி வெளியான நிலையில் விமர்சன அளவிலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்ததும் கடந்த ஆண்டு தான் ஆசையாக வளர்த்த நாய் இறந்து போனதை நினைத்து கதறி அழுதுள்ளார் பசவராஜ் பொம்மை. முதல்வர் கதறி அழுத சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments