Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் போல் அரசியல் வதந்திக்கு பதில் கூறிய நடிகை ...

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (12:59 IST)
நடிகர் சயீஃப் அலிகானின் மனைவி கரீனா கபூர் . இவர் பாலிவுட் சினிமாவில்  லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் என்பதால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.  சயீப் அலிகான் நவாப் அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது ஊரில் (போபால்) அவருக்கு மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அடிக்கொருமுறை போபால் சென்று வரும் கரீனா கபூர் வரும் லோக்சபா தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்று தகவல் வெளியானது.
 
இது குறித்து பதிலளித்த நடிகை கரீனா கபூர் கூறியதாவது:
 
’நான் அரசியலில் நிற்கப் போவதாக வெளியான செய்திகள் எதுவும் உண்மையில்லை’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். ’
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments