Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகள் பவுடர் விற்பனையை நிறுத்துகிறது ஜான்சன் அண்ட் ஜான்சன்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (21:50 IST)
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த பல ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் மக்கள் மத்தியில் பிரபலமானது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்தப் பவுடரில் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சட்ட போராட்டங்களை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சந்தித்து வருகிறது 
 
இந்த நிலையில் டால்கம் அடிப்படையிலான குழந்தைகள் பவுடர் விற்பனையை 2023 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்துவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது. எங்களுடைய குழந்தைகளுக்கான அனைத்து டால்கம் பவுடரை இனிமேல் சோளமாவு பவுடராக மாற்றப் போவதாகவுஅந்த பவுடர் வகை மிகவும் பாதுகாப்பானது என்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments