Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு முடிவு.. மாணவர்களின் சந்தேகங்களுக்கு மொபைல் எண் அறிவிப்பு

Siva
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (07:57 IST)
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்கள் ஆர்வத்துடன் முடிவுகளை பார்த்து வருகின்றனர்.
 
ஐஐடி, என்ஐடி போன்ற படிப்புகளுக்கு ஜேஇஇ தேர்ச்சி பெறவேண்டும் என்ற நிலையில்   2024-25ஆம் கல்வியாண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவ மாதம் நடந்து  பிப்ரவரியில் முடிவுகள் வெளியாகின.
 
இந்த நிலையில் ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இந்த முடிவை   https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தங்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
 
 இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம் என்றும் வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000/69227700 ஆகிய எண்கள் அல்லது jeemain @nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments