Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன எல்லைக்குள் ஜம்மு காஷ்மீர்....டுவிட்டர் நிறுவனத்திற்கு எதிர்ப்பு....

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (16:39 IST)
இந்திய – சீனா எல்லையில் சீனாவில் அத்துமீறல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் சீனாவில்  ராணுவத்தினரை சந்தினரைச் சந்தித்த அந்த்ந் நாட்டின் அதிபர் போருக்குத் தயாராக இருக்கும்படியும், நாட்டுக்கு விசுவாசமாக இருக்கும்படியும் கூறினார்.

இதையடுத்து தற்போது சீனாவில் டுவிட்டர் வலைதளத்தில் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் சீனாவில் ஒரு பகுதியாகக் காட்டியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திய மக்கள் டுவிட்டர் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாரு ரவிசங்கர் பிரசாந்த்தின் டுவிட்டர் கணக்கிற்கு டேக் செய்து டுவிட் பதிவிட்டனர்.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் தரப்பில், இது ஒரு உணர்வுப்பூர்வமக விஷயும் என்றும், இந்தத்தொழில்நுட்பச் சிக்கலை தற்போது தான் கண்டறிந்தோம் இதைத் தீர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments