Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸை அடித்த ஜடேஜா மனைவி ’தேசிய கட்சியில் ’ இணைந்தார்

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (18:32 IST)
இந்திய கிரிகெட் அணியில் இளம் வீரராக பிரகாசித்து வருபவர் ஜடேஜா. இவர் பல சர்வதேச போட்டிகளில் ஆல்ரவுண்டராகக் களமிறங்கி இந்திய அணியின்  வெற்றிக்காக விளையாடி வருபவர். அதனால் அணியில்  இவருக்காக  எப்போதும் ஒரு இடம் உண்டு.
இந்நிலையில் ஜடேஜாவின் மனைவி ரிவா சோலான்கி தற்போது பாஜக கட்சியில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.
 
கடந்த 2016 ல் திருமணம் ஆன திருமணம் இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சென்ற ஆண்டு கர்னி சேனா அமைப்பில் இணைந்த சோலன்கி,. தீபிகா படுகோனே நடித்த  பத்மாவதி என்ற படத்துக்கு எதிராக நடத்திய போரட்டத்தில் வெகுவாக அறியப்பட்டார்.
 
இந்நிலையில் கர்னி சேனா பெண்கள் இயக்கத்துக்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு தனது காரில் வந்து மோதிய போலீஸ் கான்ஸ்டபிளை அடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானார்.
இப்போது அந்த அமைப்பிலிருந்து விலகி குஜராத் விவசாயத்துறை அமைச்சர் முன்னிலையில்  பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments