Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேல்சிகிச்சைக்காக உம்மன் சாண்டியை பெங்களூர் கொண்டு செல்ல முடிவு

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (15:16 IST)
கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மேல் சிகிச்சைக்காக் பெங்களூர் கொண்டு செல்லப்படவுள்ளார்.
.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும்  2 முறை முதல்வராக இருந்தவருமான உம்மன் சாண்டி தொடர்ந்து 52 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அவருக்குத் தொண்டை புற்று நோய் ஏற்பட்ட நிலையில், இதற்காக ஜெர்மனி நாடு சென்று சிகிச்சை பெற்றார்.

அதன்பின்னர், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.

நேற்று திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, நெய்யாற்றின் கரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உம்மன் சாண்டியை  ஹெலிகாப்டன் மூலம் பெங்களூர் கொண்டு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான செலவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments