Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரோவின் புதிய சாதனை: விண்ணில் 22 செயற்கைகோள்கள்

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (00:25 IST)
இஸ்ரோ, ஒரே ஏவுகனையில் 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது.


 

 
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஓரிரு மாதத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதில் 18 செயற்கைகோள்கள் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்ததாகும். 
 
இதுவரை ஒரே ராக்கெட் மூலம் 10 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்த இஸ்ரோ, இந்த முறை 22 செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி, அந்த சாதனையை முறியடிப்பதுடன் மேலும் புதிய சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments