வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., - டி2 ராக்கெட்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (09:47 IST)
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி., - டி2 ராக்கெட்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!
இஸ்ரோவின் புவி கண்காணிப்பு உள்பட மூன்று செயற்கைக்கோள்கள் கொண்ட ஸ்.எஸ்.எல்.வி., - டி2 ராக்கெட் சற்று முன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது என இஸ்ரோ நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
 
750 பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ஆசாதி சாட் உள்பட 3 செயற்கைக்கோள்கள் இந்த ராக்கெட்டில் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ராக்கெட்டில் செலுத்தப்பட்ட மூன்று செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். 
 
இந்த ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் இன்று காலை தொடங்கிய நிலையில் சரியாக 9 18 மணிக்கு விண்ணில் பாய்ந்தது என்றும் இதில் செலுத்தப்பட்ட முக்கிய செயற்கைக்கோளில் ஒன்றான  இஓஎஸ் புவியை கண்காணிக்கும் என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments