சூடுபிடிக்கும் ககன்யான் திட்டம்; இன்ஜின் சோதனை வெற்றி! – இஸ்ரோ தகவல்!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (10:34 IST)
இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பு ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக இன்ஜின் சோதனை வெற்றியடந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வல்லரசு நாடுகள் பல விண்வெளி ஆராய்ச்சியில் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில் மூன்றாம் உலக நாடான இந்தியாவும் விண்வெளி அறிவியலில் குறிப்பிட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவற்றில் இந்திய வீரர்களை சொந்தமாக விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் முக்கியமானது.

இதற்காக இந்திய வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில் மறுபுறம் ககன்யான் திட்டத்தில் பயன்படுத்த உள்ள என்ஜினின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments