Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூ.42,470 கோடி

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (13:45 IST)
இந்திய வங்கிகளில், வாடிக்கையாளர்கள் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை பற்றிய விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. தற்போது  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய வங்கிகளில் உரிமை எதுவும் கோரப்படாத வைப்புத் தொகையின் மதிப்பு குறித்து  மாநிலங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

அதில்,  இந்திய வங்கிகளில்  உரிமை கோரப்படாத வைப்புத்தொகை  ரூ.42,470  கோடியாக  உள்ளது. அதில், ரூ.36,185  கோடி பொதுத்துறை வங்கிகளிலும், ரூ.6087 கோடி  தனியார் வங்கிகளிலும்  வைப்பு வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

தாய்லாந்து, மியான்மரை அடுத்து இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்: அலறியடித்து ஓடிய மக்கள்..!

நிதியமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்! ஒய் பிரிவு பாதுகாப்பா? - அதிமுகவில் மீண்டும் புகைச்சல்?

திமுக உண்மையிலேயே தமிழ் விரோத கட்சி: அமித்ஷாவின் ஆவேச பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments