Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சை நிறத்தில் வெடித்து சிதறிய இந்திய எரிமலை: அதிர்ச்சி வீடியோ!!

Webdunia
புதன், 15 மார்ச் 2017 (15:16 IST)
இந்திய எல்லைக்குள் பல ஆண்டுகளாக உறங்கி கொண்டிருந்த எரிமலை திடீரென வெடித்தது சிதறியது. இது தற்போது வைரலாகி வருகிறது.


 
 
இந்திய எல்லையை சேர்ந்த அந்தமான் தீவுகளில் இருந்து சுமார் 140 கிலோ மீட்டர் வடமேற்கு திசையில் அமைந்துள்ள பரென் தீவு பகுதியில் பழங்கால எரிமலை ஒன்றுள்ளது. 
 
இந்திய எல்லையில் இருக்கும் ஒரே ஒரு எரிமலை இது தான். தூங்கு நிலையில் இருந்த இந்த எரிமலை சமீபத்தில் வெடித்தது.
 
இந்த எரிமலையின் சீற்றம் அதிநவீன கேமராவால் வீடியோவாக்கப்பட்டு இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
இரவு நேரத்தில் படமாக்கப்பட்டதால் வீடியோவில் எரிமலை சீற்றம் பச்சை நிறத்தில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments