Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரகசியங்களை காப்பாற்றிய 17வயது ஜப்பான் சிறுவன்

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (14:49 IST)
இந்திய தூதரக வலைதளத்தில் இருந்த தொழில்நுட்ப குறைபாடுகளை சுட்டிக்காட்டிய 17வயது ஜப்பான் சிறுவனுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் நன்றி தெரிவித்துள்ளது.


 

 
ஜப்பான் நாட்டை சேர்ந்த கபூஸ்கய்(17) என்ற பெயரில் இணையதளத்தில் இயங்கும் சிறுவன் இந்திய தூதரக வலைதளங்களில் இருந்த தொழில்நுட்பக் குறைபாடுகளை சுட்டிக்காட்டினான்.
 
இதைப்பார்த்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த சிறுவனின் அறிவுரைப்படி வலைதளங்களின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தியது. மேலும் அந்த சிறுவனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
 
இதுகுறித்து அந்த சிறுவன் தனது டுவிட்டரில் பக்கத்தில், இந்திய வெளியுறவுத்துறையின் பாராட்டை இணைத்துள்ளார். அதோடு என்னுடைய நோக்கம் ஹேக்கர்களிடமிருந்து இணைதளங்களை காப்பாற்றுவது மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments