Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பங்குபெற்ற ராணுவ வீரர்களுக்கு விருது

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (21:01 IST)
பாகிஸ்தான் எதிராக இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பங்குபெற்ற ராணுவ வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

 
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.
 
பாகிஸ்தான் எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு சர்ஜிகல் ஸ்டிரைக் என்று பெயரிடப்பட்டது. இந்த  நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில் பங்குபெற்ற 15 ராணுவ வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் சில துணை ராணுவ வீரர்களுக்கு யுத் சேவா பதக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹரியானாவில் மேயர் தேர்தல்.. 10 இடங்களில் 9ல் பாஜக வெற்றி.. அந்த ஒன்றும் சுயேட்சை வெற்றி..!

நடிகை செளந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை தகவல்.. கணவர் ரகு விளக்கம்..!

திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!

நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!

மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments