Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ் ஆப் போல தனி செயலியை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (16:32 IST)
இந்திய ராணுவம் தகவல் பரிமாற்றத்துக்காக புதிதாக ஒரு செயலியை உருவாக்கியுள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வாட்ஸ் ஆப் போன்ற ஒரு பாதுகாப்பான செயலியை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செயலி மூலம் செய்திகள், ஒலிகள் மற்றும் படங்களை மிகவும் பாதுகாப்பாக பரிமாறிக் கொள்ள முடியும். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே செயல்படக்கூடிய சர்வர்கள், தனிப்பட்ட கோடிங் முறை உள்ளிட்டவற்றால் இது வேறுபட்டு சிறப்பானதாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரிவிதிப்பால் ஏற்பட்ட இழப்பு: 200 பில்லியன் செட்டில்மெண்ட் கேட்கும் நிறுவனங்கள்! - பதுங்கிய ட்ரம்ப்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நியாயம் கேட்ட முதியவருக்கு அடி, உதை! - அன்புமணி கண்டனம்!

ஒரு ரூபாய்க்கு ஒரு சிம்கார்டு.. பி.எஸ்.என்.எல். வழங்கிய அதிரடி அறிவிப்பு..!

அதிமுகவை விமர்சிக்க வேண்டாம்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த தீர்ப்பு: பள்ளிக்கல்வி துறை இன்று ஆலோசனை

அடுத்த கட்டுரையில்
Show comments